book

மண்மகன்

Manmagan

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935585
Add to Cart

பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை 'மண்மகன்', கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம், யூனியன் மோதல்கள், தொழிலாளர் பிரச்சனை என பலவிதமான குறுக்கீடுகளையும் சமாளித்து மீள்பவனை இறுதியாக எதிர்கொள்கிறது. ஒரு விபரீதக் கேள்வி!.