விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

Virumbi Sonna Poigal - விரும்பிச் சொன்ன பொய்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936285
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விருப்பமில்லா திருப்பங்கள் விழுந்த நட்சத்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான. மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள. அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவன் தற்கொலை செய்து கொண்டாளா? இக்கதையின் முடிவை 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. இந்த 'விரும்பிச் சொன்ன பொய்கள்' குங்குமச் சிமிழ் நாவலாக 1987ல் வெளியானது.

  • This book Virumbi Sonna Poigal is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் விரும்பிச் சொன்ன பொய்கள், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Virumbi Sonna Poigal, விரும்பிச் சொன்ன பொய்கள், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Virumbi Sonna Poigal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

நகரம்

அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ்) - Abdulkalam

அப்பா அன்புள்ள அப்பா

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேடம்

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

காயத்ரி - Gayathri

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா - Kalyaana Naal Paarkkach Sollalaamaa

எங்கிருந்தோ கேட்ட குரல் - Engirundho Kaetta Kural

அவன் - அது = அவள் - Avan - adhu = aval

கூனன் தோப்பு - Konanthoppu

இது என்ன சொர்க்கம்

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - Kuzhanthaigal Pengal Aangal (Novel)

ராஜீவ் காந்தி சாலை - Rajivi Gandhi Salai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

மோதிப்பார்! - Mothip Paar!

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

சைக்கிள் முனி - Cycle Muni

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk