book

ரோஜா

Roja

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935189
Add to Cart

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, ஒரு வயதானவருக்கு நேரும் இழப்பீடு செய்ய முடியாத ஓர் இழப்பு நன்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி.