book

இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்

India Varalaru Kuritha Aaivuraikal

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இர்பான் அபீப்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :488
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123419058
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சண்டைகளும் அழிவுகளும் ஏற்பட்டதால் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. போராட்டங்களும் சாதனைகளும் ஏற்பட்டதால் வரலாறுகள் வரையப்பட்டன. ''இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்'' என்னும் இந்நூல் நிறைந்த புள்ளி விவரங்களிடன் எழுதப்பட்டது. வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் அபீப் அவர்கள் வரலாற்றைத் திரட்டித்தந்த திரட்சி நூல் இது. 30 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலின் தமிழாக்கத்தை எழுத்தாளர் இரா. சிசிபாலன் அவர்கள் செறிவாகச் செய்து தந்துள்ளார்.