book

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்

Selvam Tharum Velanmai Seyal Muraikal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. புருசோத்தமன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்பது காந்தியம். அது உழவுத் தொழிலிலும் நடைபெற வேண்டும். அறிவியல் வேளாண்மை விஞ்ஞானிகளிடமிருந்து விவசாயிகளை சென்றடைய இதுபோன்ற நூல்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். முன்னேறிய உழவர்கள் சாமானிய உழவருகளுக்கு வழிகாட்ட வேண்டும். இந்த நோக்கத்தில்தான் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.