book

குறிக்கோளை நோக்கி

Kurikolai nokki

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :150
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :வெற்றி, திட்டம், முயற்சி
Out of Stock
Add to Alert List

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புதுக் கவிதைகள் வரை இலக்கியம் உணர்த்தும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும் கோடிட்டுக்காட்டி - அவற்றின் துணைகொண்டு இன்றைய தனிமனிதனும் இன்றைய சமுதாயமும் சீரிய குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து வாழும் வகையினை எடுத்து இயம்புகின்றது இந்நூல். அவ்வாறு வாழத் தூண்டுவதே இந்நூலின் குறிக்கோள் ஆகும். குன்றென நிமிர்ந்து நில்லுங்கள் நல்லதைத் துணிந்து சொல்லுங்கள் சொன்னதைத் தொடர்ந்து செய்யுங்கள் வெற்றிக்கனி பறித்திட வேறென்ன வேண்டும்? - ஆசிரியர்