book

ஐம்பது வருட இரகசியம்

50 Varuda Ragasiyam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமாரி மணியன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :3
Published on :1999
Out of Stock
Add to Alert List

அன்றாட வாழ்வில் நிகழும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளின் ஊடே சிலவற்றைப் பார்த்து உள்ளம் உருகுகிறோம்' உணர்ச்சி வயப்படுகிறோம். ஆனால், அடுத்த விநாடியே, உள்ளம் ஒன்றிய அந்த உயரிய நிலையிலிருந்து விடுபட்டு, 'நமக்கேன இந்த வம்பு' , 'அவன் விதி!', 'பாவம்' என்று சமாதானம் கூறி நழுவி, வழக்கமான உப்புச்சப்பற்ற வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றத் தொடங்கிவிடுகிறோம்.