book

கந்தர் அநுபூதி

Kandar Anubhuthi

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

இந்நூல், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நுண்ணிய பொருட்சிறப்புடன் 51 பாடல்களைக்கொண்ட அற்புதமான மந்திர நூல்; இறைவன் அருள் பெற விரும்பிப் பாராயணம் செய்யும் நூல்களுள் மணிமுடிபோல் விளங்கும் நூல். முருகனை வழிபடுவோர்க்குச் சிறந்த பாராயண நூல்; வேண்டுவார் வேண்டும் வரங்களை அளிக்கவல்ல நூல் ஆகும்.