தமிழர் வீரம் - Tamilar Veeram

Tamilar Veeram - தமிழர் வீரம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183794084
Pages : 111
பதிப்பு : 12
Published Year : 2007
விலை : ரூ.42
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 சதுரங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'தமிழர் வீரம்' என்னும் நல்லூரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு.ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். 'சொல்லின் செல்வர்'' என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்; நூல் நோட்ட வண்ணக்கர் மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் தூண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும்.

  • This book Tamilar Veeram is written by Ra.Pee. Sethupillai and published by Palaniappa Brothers.
    இந்த நூல் தமிழர் வீரம், ரா.பி. சேதுபிள்ளை அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilar Veeram, தமிழர் வீரம், ரா.பி. சேதுபிள்ளை, Ra.Pee. Sethupillai, Varalaru, வரலாறு , Ra.Pee. Sethupillai Varalaru,ரா.பி. சேதுபிள்ளை வரலாறு,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy Ra.Pee. Sethupillai books, buy Palaniappa Brothers books online, buy Tamilar Veeram tamil book.

ஆசிரியரின் (ரா.பி. சேதுபிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆற்றங்கரையினிலே - Atrangaraiyinile

வழி வழி வள்ளுவர்

தமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Oorum Perum

தமிழ் விருந்து - Tamil Virunthu

தமிழ் விருந்து

கால்டு வெல் ஐயர் சரிதம்

அலையும் கலையும் - Alaiyum Kalaiyum

தமிழின்பம் - Tamil Inpam

வேலின் வெற்றி - Veelin Vettri

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அஜாத சத்ரு - Ajaatha Sathru

இணையற்ற இந்திய கவிகள் - Inaiyattra Indhiya Kavigal

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு (கி.பி. 1801 - 2018)

இந்திய இலக்கியச் சிற்பிகள்-ஆபிரகாம் பண்டிதர் - Indhiya Ilakkiya Sirppigal-Abraham Pandithar

நியான்டர்தால் மனிதன் - Nyandardas Manithan

விடுதலைப் போரில் தமிழகம் இரண்டாம் பாகம்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napolean

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாதியில் நின்ற பந்தயம்

பைசாசம் (வரலாற்றுப் புதினம்)

அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ் - Ariviyal Arignar Nikolaus Kopernikus

Madras Chennai - Services, Education & The Economy

சமயம் வளர்த்த சான்றோர் திருஞான சம்பந்தர்

திருவள்ளுவர் அரசு - Thiruvalluvar Arasu

புத்தகத் திருவிழா

கல்மாலை!

அறிவியல் அறிஞர் ஹென்றி ஃபோர்டு

நாட்டுக்கு உழைத்த நல்லவர் லாலா லஜபத் ராய்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk