book

முன்பனிக் காலம் (old book - rare)

Munpanik Kalam

₹5+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.அ. சிதம்பரநாதன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :1982
Out of Stock
Add to Alert List

பண்டைத் தமிழ் இலக்கியங்களின் புதைத்து கிடக்கும் செல்வத்தின் பெருமை இன்னதென்று இன்னும் தமிழ் மக்கள் சரியாகப் உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை, மனப்பான்மை, சரித்திரம் இவைகளை நாம் அறிவதற்குப் பண்டைத் தமிழிலக்கயங்களே இன்றியமையான கருவூலங்களாய் இருக்கின்றன.