book

இராஜகேசரி

Rajakesari

₹380₹400 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோகுல் சேஷாத்ரி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :359
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183795050
Add to Cart

தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை. என்றாலும் கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் காட்டும் நீஜ சரித்திரத்தின் பின்னணியை சற்றே அழுத்திச் சொல்லவேண்டும்... முடிந்தவரை அக்கால அளவைகள், பெயர்கள், இடங்கள் முதலியவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற ஆவல் மட்டும் இருந்தது.