book

திருவள்ளுவரும் அப்பரடிகளும்

Thiruvalluvarum Apparadikalum

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788183790376
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

'திருவள்ளுவரும் அப்பரடிகளும்' - ஒரு பார்வை என்ற இந்த ஒப்புமை நூல், வானவில்லின் வண்ணங்களைப் போன்று எண்ணங்களால் உருவாகியுள்ளது. இந்நூலைத் தம் கவின்மிகு நடையால் யாவரும் படித்து இன்புறுமாறு தந்திருக்கிறார் திரு.ப. முத்துக்குமாரசுவாமி. திருக்குறட் கருத்துகளை உள்வாங்கிக்கொண்ட திருநாவுக்கரசர். அணிகலனில் ஒளிரும் மணி எனத் தம் பண்சுமந்த பாடல்களில் பொதியவைத்துப் பொலிவுகூட்டி இருப்பதை அழகுற இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.