book

அண்ணல் அநுமன்

Annal Anuman

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. சுப்புரெட்டியார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :165
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

இந்நூலில் காணப்பெறும் ஒவ்வோர் இயலும், ஒவ்வொரு கோணத்தில் அநுமான முழுவதுமாய்க் காட்டிடும் புதிய பார்வை வீச்சுகள்; முழுப்பார்வை முயற்சிகள்; பேருருவ தரிசனங்கள். 'கவிக்கு நாயகன்', 'சிந்தனைச் செம்மல்','இராம பக்தன்' என்னும் பகுதிகள் அநுமனின் மனோ பலத்தையும், 'சொல்லின் செல்வன்', 'இராம தூதன்', குணக்குன்றன்' என்னும் பகுதிகள் அநுமனின் வாக்கு பலத்தையும், 'அஞ்சா நெஞ்சன்','விழையும் உருவினன்' என்பன அநுமனின் காய பலத்தையும், மொத்தத்தில் அநுமனின் பேருருவைக் கண்ட மகிழ்ச்சியை நம்முள் உண்டாக்குவன.