book

இதயச் சுரங்கம்

Idhaya Surangam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணியன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788183795364
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் தெருவிலேயே இருக்கக்கூடும்; இவர்களைத் தினந் தினம் நீங்கள் பஸ்ஸிலும், ஆபீஸிலும்,கோயிலிலும்,பீச்சிலும் பார்க்கக்கூடும்.இவர்களிடையே இழையும் ஒரு வாழ்க்கை - அதில்  அமைந்த ஒரு கருத்தோட்டம் - இதுதான் 'இதயச் சுரங்கம்' இது நாவல் அல்ல;வாழ்க்கையைச் சுவாரசியமாகக் கதைபோல எடுத்துச் சொல்லும் ஓர் அனுபவம்; அவ்வளவுதான்.

நான் இந்த முயற்சியில் ஒரு புதுமையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.