செய்... செய்யாதே! - Sei…Seyathe!

Sei…Seyathe! - செய்... செய்யாதே!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762884
Pages : 151
பதிப்பு : 8
Published Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
பல்வேறு உலகில் என் பயணம் தினம் தினம் திருநாளே பாகம்-2
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • செய்... செய்யாதே!

  எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.  ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?!

  'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.

  சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான்.

  எதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள்.  எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்?  எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்?  நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா?  நம்முடைய சிந்தனைகளும் சரியானதா?

  வாழ்க்கை நமக்கு வசப்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.

  வாழ்க்கை, பெரும் விசித்திரங்களையும் மாய வித்தைகளையும் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.  அவற்றைப் புரிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது.

  வாழ்க்கையை வளமாக அமைத்துக்கொள்ள எண்ணற்ற கேள்விகளுகு சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் தெளிவான பதில் தருகிறார்.

  ஆனந்த விகடன் இதழ்களில் 'செய்... செய்யாதா!' என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த கேள்வி-பதில் பகுதி, இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!

  அனைவரது வாழ்க்கையும் வாசமிகு பூந்தோட்டமாக இந்த நூலில் வழி காட்டுகிறார் சத்குரு.

  வாழ்த்துக்கள்!

  -ஆசிரியர்

 • This book Sei…Seyathe! is written by sathguru jakki vasudev and published by Vikatan Prasuram.
  இந்த நூல் செய்... செய்யாதே!, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sei…Seyathe!, செய்... செய்யாதே!, சத்குரு ஜக்கி வாசுதேவ், sathguru jakki vasudev, Aanmeegam, ஆன்மீகம் , sathguru jakki vasudev Aanmeegam,சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sathguru jakki vasudev books, buy Vikatan Prasuram books online, buy Sei…Seyathe! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மகா காளி - Maha Kaali

கிரிவலம் - Girivalam

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

திருப்பாவை - Thiruppavai

சுந்தர காண்டம் - Sundhara kaandam

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

ஆசிரியரின் (சத்குரு ஜக்கி வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆலய வழிபாடும் இறைவன் அருளும்

நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழிகள் பாகம் - 1 - Nammaazhwar Aruliya Thiruvaai Mozhigal Part - 1

இஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்

கேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம் - Kedhu Bhagawan Valipatta Thiruketheeshwaram

சகல ஐஸ்வர்யம் தரும் தெய்வீக துதிப் பாடல்கள்

ஸ்ரீ இராமானுஜர் அருளிய கீதைப் பேருரை பாகம் - 2 - Sri Ramanujar Aruliya Geedhai Perurai Part - 2

கடோபநிஷத் - Kadopanishath

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 1

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

ப்ரச்னோபநிஷத் - Prachnopanishath

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியார் - Periyaar

Chandrahasam: A War with No End

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

ஏழாம் சுவை - Ezham Suvai

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

விஜி - Viji

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk