கோட்டையின் கதை - Kotaiyin Kathai

Kotaiyin Kathai - கோட்டையின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762815
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சரித்திரம், தகவல்கள்
ஸ்டாலின் தலைவலியா? தவிர்க்கலாம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சென்னையின் சின்னம்!

  சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகதுக்கு மாறுகின்றன!  வரலாற்றுப் புகழ்பெற்ற செயின் ஜார்ஜ்  கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது.

  சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்கார்ர்கள் வளைத்துப் போட்டனர்.  சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்கார்ர்களும் டச்சுக்கார்ர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது.  ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை.  வளரத்தான் செய்தது.  ஆங்கிலேய் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆம்பித்துவைத்தது வரலாற்றினே வேடிக்கை.

  சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான்.

  இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட்கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக்கொண்டும் அது வெடிக்கவில்லை.  ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது!  இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாமல் எழுதி, பழைய வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நூலாசிரியர் ப. திருமாவேலன்.

  அருமையான பல பழைய படங்கள் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.  உங்கள் இதயக் கோட்டையில் இந்த நூல் அறிவுபூர்வமான தடம் பதிக்கும் என்பதில் ஐயமில்லை.

 • This book Kotaiyin Kathai is written by P.Thirumavalavan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கோட்டையின் கதை, ப‌. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kotaiyin Kathai, கோட்டையின் கதை, ப‌. திருமாவேலன், P.Thirumavalavan, Kathaigal - Tamil story, கதைகள் , P.Thirumavalavan Kathaigal - Tamil story,ப‌. திருமாவேலன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavalavan books, buy Vikatan Prasuram books online, buy Kotaiyin Kathai tamil book.

ஆசிரியரின் (ப‌. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேர்தல் 2009 - Therthal 2009

ஈழம் இன்று - Ellam Indru

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Wings in the void - Wings in the Void

தாரா... தாரா... தாரா...

அதிகாரி

நகரம்

வேற்றுமைச் சேற்றிலே ஒற்றுமைப் பூ

புள்ளிமான் (old book rare)

மன்னன் செய்த உபாயம் - Mannan Seidha Ubaayam

திருக்குறள் கதைகள் இன்பத்துப்பால்.80

புத்தியுள்ள நாய் - Puththiyulla Nai

கனாக் காணும் உள்ளம் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

கனவு வெளிப் பயணம்

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

மேலே உயரே உச்சியிலே

டீன் ஏஜ் - Teen Age

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

யுரேகா கோர்ட்

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk