24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

24X7 Kalyanam - 24X7 கல்யாணம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763140
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் கல்யாணமாக இருந்தாலும், ஏற்பாடு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் மீறி, ஜோடிகளுக்கு ஒருவித பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. இந்த பயத்தையும் பதற்றத்தையும் விலக்கவும், கலக்கங்களிலிருந்து தெளிவு பெறவும், கவலையிலிருந்து விடுபடவும் உதவும் வகையில் இந்த நூலில் பல்வேறு கோணங்களில் அலசி, ஆராய்ந்திருக்கிறார் விஜய் நாகஸ்வாமி. திருமண வரைபடத்தை வரையறுத்துக் கொண்டு, மணவாழ்க்கையில் அவரவர்களுக்கான இடங்களையும் எல்லைகளையும் வகுத்துக் கொண்டால் முக்கால்வாசி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பதை பதினெட்டு அத்தியாயங்களில் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, செக்ஸ் மற்றும் நெருக்கம் தொடர்பாக ஓர் அத்தியாயம் மிக விரிவாகப் பேசுகிறது. ‘நானும் என் குடும்பமும் Vs நீயும் உன் குடும்பமும்’ என்ற அத்தியாயத்தில் மாமியார்/மாமனார்/மருமகளின் உறவு பலப்படுவதற்கு நிறையவே வழிமுறைகள் விரவிக்கிடக்கின்றன. நூலாசிரியர், ஒரு மனநல மருத்துவராகவும் இருப்பதால், தீர்வுத்தேடி தன்னிடம் வரும் திருமணமான ஜோடிகளின் பொதுவான பிரச்னைகளையே நூலில் ‘கேஸ் ஸ்டடி’ மாதிரியாக அங்கங்கே காட்டியிருக்கிறார்.

  • This book 24X7 Kalyanam is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 24X7 கல்யாணம், வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 24X7 Kalyanam, 24X7 கல்யாணம், வீயெஸ்வி, Veyeshwi, Pothu, பொது , Veyeshwi Pothu,வீயெஸ்வி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy 24X7 Kalyanam tamil book.

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வெற்றி தமிழ் அகராதி

என் சீஸை நகர்த்தியது யார்? - Yen Cheesai Nagarthiyadhu Yaar (Who Moved My Cheese)

தரமான வைரங்கள்

Ancient wisdom for better human relations

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

பேராசிரியர் இதழியல் பணி ஒரு வரலாற்றுப் பெட்டகம்

மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal

உலகப் பெரும் மன்னர்கள்

அரபிக் கடலோரம்

உலக அதிசயங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

பெரிதினும் பெரிது கேள்!

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்! - Sanithaanam... Shirdi Sai Sanithaanam!

பெண் வாசனை - Pen vasanai

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk