book

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்!

Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரஞ்சன் எல்.ஜி.டி. சில்வா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184763287
Out of Stock
Add to Alert List

இந்த நூல் உங்களுக்காக படைக்கப்பட்டது!  உங்கள் கருத்துகளையும் தீர்வுகளையும், உங்கள் நிறுவனத்துக்கோ, உங்கள் வாடக்கையாளர்களுக்கோ, உங்கள் குடும்பத்துக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ விற்பனை செய்யலாம்.  இந்த நூலில் இடம்பெற்றுள்ள மனதை நன்னெறிப்படுத்தக்கூடிய அனுபவங்கள், கருத்தாழமிக்க கவிதைகள், நினைவில் என்றும்நிற்க்க் கூடிய உவமைகள்- அனைத்தும் உங்களுடைய வாழ்வில் ஒரு நல்ல முன்னேறத்தை உருவாக்கி, மகிழ்ச்சியான வெற்றிப் பாதையை அமைக்கும் என்பது உறுதி.