டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

Duet Clinic - டூயட் கிளினிக் (பாகம் 2)

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர். நாராயண‌ ரெட்டி (Dr.Narayan Reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763188
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறிது வெளிச்சம்! எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறும் காலமாகிவிட்டது. பருவ வயதைத் தொட்டதுமே பாலுணர்வு பற்றிய பல சந்தேகங்கள், ஆண்&பெண் பேதமின்றி இருவருக்குமே எழுகின்றன. இந்தச் சந்தேகங்களின் ஆரம்பப் புள்ளி இளம் பருவம் என்றாலும், அது முதுமை வரை தொடரக் கூடியது. அப்படி, பல்வேறு பருவங்களில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் உண்மை சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடன் இதழ்களில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில், வாழ்வியல் கலையை போதிக்கும் அற்புதமான அந்தக் கட்டுரைகள் முதல் பாகமாக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • This book Duet Clinic is written by Dr.Narayan Reddy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டூயட் கிளினிக் (பாகம் 2), டாக்டர். நாராயண‌ ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Duet Clinic, டூயட் கிளினிக் (பாகம் 2), டாக்டர். நாராயண‌ ரெட்டி, Dr.Narayan Reddy, Illaram, இல்லறம் , Dr.Narayan Reddy Illaram,டாக்டர். நாராயண‌ ரெட்டி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Narayan Reddy books, buy Vikatan Prasuram books online, buy Duet Clinic tamil book.

ஆசிரியரின் (டாக்டர். நாராயண‌ ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டூயட் கிளினிக் - Duet Clinic

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்

Prevention And Cure

தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் - Tantra:The secret power of sex

பிரசவத்துக்குப் பிறகு - Pirasavathukku Piragu..

தாம்பத்திய வாழ்வில் முழுமையான இன்பம் பெற

சுகப்பிரசவத்துக்கான யோகாசனங்கள் - Sugaprasavathukkana Yogasanangal

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

என் கேள்விக்கு என்ன பதில்? - En Kelvikku Enna Padhil?

இல்லற ரகசியம்

பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

காலம் - Kaalam

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

சுந்தர காண்டம் - Sundhara kaandam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk