நீயும் நானும்! - Neeyum Naanum!

Neeyum Naanum! - நீயும் நானும்!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கோபிநாத் (Gopinath)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763256
Pages : 248
பதிப்பு : 11
Published Year : 2011
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எங்கே போகிறோம் நாம்? களத்தில் கேப்டன்...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய "இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் கொண்ட இந்திய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டத் தன்னாலான முயற்சிகளைத் தரும் மற்றொரு இளைஞரின் படைப்பு. இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். தன்னம்பிக்கை, சீரிய பண்புகள், போராட்ட குணம், வெற்றி, சமூக அக்கறை, ஈகோ எனப் பல்வேறு தலைப்புகளில் எளிய, யதார்த்தமான உதாரணங்களுடன் கூடிய இந்நூல், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் பல கோடி இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். கோபத்தைக் குறை என்று சொல்பவர்கள் மத்தியில் கோபப்படுங்கள் - அது அடுத்தவர் காயத்துக்கான மருந்தாக இருக்கும் வரை என்று சொல்வதுபோல பல உதாரணங்களைத் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத். படிப்போரின் எண்ண வாயில்களை விசாலமாகத் திறந்து இதயம் வரை சென்று தாக்கும் அம்பு - நீயும் நானும்.

  • This book Neeyum Naanum! is written by Gopinath and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நீயும் நானும்!, கோபிநாத் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neeyum Naanum!, நீயும் நானும்!, கோபிநாத், Gopinath, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Gopinath Suya Munnetram,கோபிநாத் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gopinath books, buy Vikatan Prasuram books online, buy Neeyum Naanum! tamil book.

ஆசிரியரின் (கோபிநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Please Dont Buy This Book - Please Don't buy this Book

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

நிமிர்ந்து நில் பாகம் 1

நேர் நேர் தேமா - Ner Ner Thema

பாஸ்வேர்டு - Password

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

திறமையை பட்டை தீட்டுங்கள்

கொஞ்சம் என்னோடு வாருங்கள்

முயன்றால் முன்னேற முடியும்

வாழ்க்கையில் முன்னேற யோசனைகள் - Vaazhkkaiyil Munnera Yosanaigal

தன்னம்பிக்கை கொள் தலைநிமிர்ந்து நில் - Thanambikai Kol Thalainimirnthu Nil

சூப்பர் சக்சஸ் - Super Sixes

ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal

நினைவாற்றல் மேம்பட வழி - Ninaivaatral Mempada Valikal

தன்னை அறிதல்; இன்னொரு வாழ்க்கை - Thannai Aridhal: Innoru Vaazhkkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

சுந்தர காண்டம் - Sundhara kaandam

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

When Where Why & How of Jyothisha Saasthram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk