புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

Pulligal...Kodugal...Pathaigal! - புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராஷ்மி பன்சால் (Rashmi Bansaal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763478
Pages : 443
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொடு, துலங்கும்! என் வழி தனி வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் சாதனை படைக்கக் கனவு கண்டு, அந்தக் கனவுகளை மெய்ப்பட வைத்து ‘தொழிலதிபர்களாக’ சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் 20 பேரின் வெற்றிக் கதைகளை இப்போது இந்த நூலில் தொகுத்துள்ளார் ராஷ்மி பன்சால். ‘Connect the Dots’ என்ற தலைப்பில் இவர் எழுதிப் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. ‘ஹாட் பிரெட்ஸ்’ மகாதேவன், ‘VETA’ கணேஷ்ராம் போன்றவர்கள் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து இன்னல்கள் பல கடந்து, படிப்படியாக தொழிலில் முன்னேறி, உச்சம் தொட்ட கதைகளை இந்த நூலில் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படும். அதேபோல், ‘தோசா பிளாஸா’ பிரேம் கணபதி, ‘கிராஸ்வேர்டு’ ஸ்ரீராம், ‘பிரின்ஸ் நாட்டியக் குழு’ கிருஷ்ணா ரெட்டி போன்றவர்கள் ஆர்வத்துடனும், விடா முயற்சியுடனும் ‘வளர்ந்த கதை’ வியக்க வைக்கும்! இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தொழிலதிபரின் வாழ்க்கையும் புள்ளியில் தொடங்கி, கோடுகளாக நீண்டு, பாதைகளாக செப்பனிடப்பட்டிருக்கும் வெற்றிக் கதைகள். இவற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும், ‘பெரிய படிப்பு எதுவும் இல்லையே!’ என்ற கவலையின்றி, தனக்கு விருப்பமான துறையில் கால் பதித்து வரலாறு படைக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வுடன் சிலிர்த்து எழுவது நிச்சயம்!

  • This book Pulligal...Kodugal...Pathaigal! is written by Rashmi Bansaal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!, ராஷ்மி பன்சால் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pulligal...Kodugal...Pathaigal!, புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!, ராஷ்மி பன்சால், Rashmi Bansaal, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Rashmi Bansaal Suya Munnetram,ராஷ்மி பன்சால் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rashmi Bansaal books, buy Vikatan Prasuram books online, buy Pulligal...Kodugal...Pathaigal! tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிப்போம்

Making Miracles

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

நம்பிக்கை டிக்ஸ்னரி

பணம் புரிந்தவன் - Panam Purinthavan

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

மென்மையான பேச்சு மேன்மை தரும்

வாழும்போதே வளமான வெற்றி

நவீன தையற் களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர் - Uyir

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

உலகத் தமிழ்க் கவிதைகள்

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

ஆல் இஸ் வெல் - All Is Well

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk