எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

Eppothum Inbutrirukka.. - எப்போதும் இன்புற்றிருக்க...

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763485
Pages : 168
பதிப்பு : 13
Published Year : 2017
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேசும் அரங்கன் ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறது இந்த நூல். மாணவப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை மகிழ்ச்சியாக வாழ, வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை ‘சக்தி விகடனி’ல் வெ.இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ‘ஆனந்தமாக வாழ நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறைதான் ஆன்மிகம்’ என்பதை மனம் லயிக்கும் விதத்தில், கருத்தாழம் கொண்ட கதைகளோடு எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பணம், பொருள், புகழ் _ இந்த மூன்றும் கொடுக்காத மகிழ்ச்சியை குடும்பச் சொந்தங்கள் கொடுக்கும். கடன் வாங்கி கட்டப்பட்ட வீடு தராத மகிழ்ச்சியை நல்ல நட்பு தரும். ஓடி ஓடி உழைத்தும் கிடைக்காத சந்தோஷம் கணவனும் மனைவியும் சேர்ந்து வளர்க்கும் குழந்தையால் கிடைக்கும். இப்படி, அன்றாட வாழ்வில் மனதுக்கு நிரந்தர மகிழ்வைத் தரும் அனுபவங்களை இந்த நூலில் அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார் வெ.இறையன்பு. மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும், சூழ்நிலைக்கான அறிவுத்திறனும், சடுதியில் முடிக்கும் ஆளுமையும் இருந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். _ இப்படி, மகிழ்ச்சியைப் பெருக்கும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த நூல், உங்கள் சிந்தனைகளைச் சிறக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றும்.

  • This book Eppothum Inbutrirukka.. is written by V. Iraianbu I.A.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எப்போதும் இன்புற்றிருக்க..., வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eppothum Inbutrirukka.., எப்போதும் இன்புற்றிருக்க..., வெ. இறையன்பு I.A.S., V. Iraianbu I.A.S, Suya Munnetram, சுய முன்னேற்றம் , V. Iraianbu I.A.S Suya Munnetram,வெ. இறையன்பு I.A.S. சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V. Iraianbu I.A.S books, buy Vikatan Prasuram books online, buy Eppothum Inbutrirukka.. tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதலும் வீரமும்

சுகத்திலுறும் பயனே (ஒலிப்புத்தகம்)

கோடையிலே குளிர்தருவே (ஒலிப்புத்தகம்)

சிம்மாசன சீக்ரெட் - Simmasana Secret

துரோகச் சுவடுகள்

ஓடும் நதியின் ஓசை பகுதி-1 (ஒலிப்புத்தகம்)

அரிதாரம் - Arithaaram

Steps to super student

இளைஞர்களுக்காக இசைமயமான இளமை (ஒலிப்புத்தகம்)

வியர்வையின் வெகுமதி

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ONE UNTOLD SECRET OF SUCCESS

எந்த வயதிலும் சாதிக்கலாம்

உன்னை நீ அறிவது எப்படி? - Unnai Nee Arivathu Eppadi?

முன்னேறு மேலே! மேலே! - Munneru Mele! Mele!

வாழ்க்கை ஒரு பரிசு - Life is a Gift

நம்மால் முடியும் - Nammal Mudiyum

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

கனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam!

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye

நினைப்பது நிறைவேறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருட்டு அறை - Iruttu Arai

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

கல்வியியல் கையேடு (TRB SERT TET NET SLET போட்டித் தேர்வுகளுக்கான கம்ப்ளீட் கைடு)

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

சர்வைவா

இந்தி ஏகாதிபத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk