book

இனி எல்லாம் சுகப்பிரசவமே!

Ini Ellam Sugaprasavame!

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேகா சுதர்சன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :11
Published on :2016
ISBN :9788184763348
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி,மச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

பிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.