பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

Pandianaatil Paraman Thiruvilayadalhal - பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: செவல்குளம் (Sevalkulam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762686
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திருவிளையாடல், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிவன்
மகாபாரத முத்துக்கள் தலாய் லாமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைய உண்டு. மக்களைக் காத்து அருளிய அந்த விளையாட்டுகளை வைத்து பல நீதிக் கதைகள் வாய் வழியாக சொல்லப்பட்டும், நூல்களாக எழுதப்பட்டும் இருக்கின்றன. சிந்தை நிறைக்கும் சிவனின் அத்தகைய கதைகள், படிப்பதற்கு சுவாரஸ்யத்தையும் சுவையையும் அளிக்கக் கூடியவை; இறைவன் மீது பக்திப் பரவசத்தை ஏற்படுத்துபவை; சமூக நீதியை நிலைநாட்டுபவை; மக்களுக்கு இறைவன் மீதும் அவனுடைய கருணை மீதும் நீங்காத பற்றை ஏற்படுத்தி, சிவ வழிபாட்டில் பக்தர்களை ஆழ்ந்து மூழ்கச் செய்பவை... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட முத்தான பதினெட்டு கதைகளை இந்த நூலில் ‘செவல்குளம்’ ஆச்சா தொகுத்துத் தந்திருக்கிறார். இந்தப் பதினெட்டு கதைகளையும் படிக்கப் படிக்க இறைவனின் திருவிளையாடல்களை கண்முன்னே காண்கிற மாதிரியரு பிம்பம் தோன்றும். அதுதான் கதை அமைப்பில் இருக்கும் சிறப்பு. இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் பல கதைகள் மிகவும் பிரசித்திபெற்றவை. பக்திப் பேருரைகள், சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டவை. பெரும்பாலானவர்கள் கேட்டறியாத கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. முதியவர்கள் தங்கள் பேரன் _ பேத்திகளுக்கும், பெற்றோர்கள், மகன் _ மகளுக்கும், இளைஞர்கள், தம்பி _ தங்கைகளுக்கும் சொல்லவேண்டிய ‘திருவிளையாடல்கள்’ கதைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

  • This book Pandianaatil Paraman Thiruvilayadalhal is written by Sevalkulam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள், செவல்குளம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandianaatil Paraman Thiruvilayadalhal, பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள், செவல்குளம், Sevalkulam, Aanmeegam, ஆன்மீகம் , Sevalkulam Aanmeegam,செவல்குளம் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sevalkulam books, buy Vikatan Prasuram books online, buy Pandianaatil Paraman Thiruvilayadalhal tamil book.

ஆசிரியரின் (செவல்குளம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சகல நன்மை தரும் ஶ்ரீ ஷீர்டி சாய்பாபா

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii

அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும் - Arangan makimaiyum aazhvarkal perumaiyum

வாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம் - Shashti Aptha Poorththy Vaibava Ayushia Homa Vidhanam

கடவுள் பக்தி பாடல்கள்

ஶ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை

இஸ்லாத்தில் இல்லறம் - Ishlaththil Illaram

ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வஜென்மங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk