மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

Mathan Cartoons Part-1 - மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762648
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பட்டென நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன்.  அது மட்டுமல்ல..  நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்!  சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும்.

  ஆரம்பக் காலத்தலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன்.  சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு.  முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு!

  1969-ல் விகடனுடன் இணைந்தவர் மதன்.  தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக்கொண்டவர்.  கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளை (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல்.  பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில் 'கார்ட்டூனிஸ்ட் மதன்' என்றே பிரதானமாக அவர் அறியப்படுகிறார்.

  1969-ல் ஆரம்பித்து 1989 வரையில் விகடனில் வெளியான மதன் கார்ட்டூன்களின் தொகுப்பு இந்த நூல்.  இந்தக் காலக்கட்டத்தில் அவர் வரைந்த கார்ட்டூன்களில் பெரும் பகுதி இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.  ஒவ்வொன்றும் எந்த சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு கார்ட்டூனுக்கு அடியில் 'காமென்ட்' எழுதப்பட்டிருக்கிறது.  கார்ட்டூன் வெளியான விகடன் இதழின் தேதியும் குறிக்கப்பட்டிருக்கிறது.

  இந்த நூல் ஒரு வரலாற்றுப் பதிவு.  பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போனால் ஆட்சி மாறுவதும், அரசியல் தலைவர்கள் மாறுவதும் கண்முன்னால் நிழற்படமாக ஓடும்!

  -ஆசிரியர்

 • This book Mathan Cartoons Part-1 is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1, வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mathan Cartoons Part-1, மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1, வீயெஸ்வி, Veyeshwi, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Veyeshwi Siruvargalukkaga,வீயெஸ்வி சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Mathan Cartoons Part-1 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

செயல்பாடுகள் - Action Words

உலக அதிசயங்கள் - World Wonders

ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

விக்கியைத் துரத்திய டைனோசர்! - Vickyai Thurathiya Dinosaur!

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

மீனம்மா, மீனம்மா - Meenamma Meenamma!

Hello நான் ரிசீவர் பேசறேன்! - Hello Nan Receiver Pesaren!

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


MY JUMBO BOOK OF FRUIT (Long Size)

SUPER WORD SEARCH BOOK 14

குடை பிடித்த கொற்றவன்

சிரிக்கும் பனைமரம் - Sirikkum Panaimaram

Nursery English Practice Book

Play With Sticker BIRDS (Over 75 Stickers)

Smile Education சங்கத் தமிழ் பாலபாடம் - இரண்டாம் புத்தகம்

Pattern Writing Book B (Small Letters)

MY JUMBO BOOK OF AESOPS FABLES (Long Size)

PRETTY FAMOUS TALES The Little Lead Soldier, A Day in The Country, Concieted Miss Mouse, A Heart of Gold

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

வேலை தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk