வரம் தரும் ஆலயங்கள் 27
Varam tharum aalayangal 27
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. நாராயண ஸ்வாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
நம் தமிழகத்தில் கலைக்கோயில்கள் எவ்வளவு என்று கூற முடியாத அளவு பெருகியுள்ளன. அத்தகைய கோயில்களில் சிலவற்றை இந்நூலில் காண முடிகிறது. தென்னகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் கலை ஓங்கி நின்றது. ஆகவே அவர்கள் கலைப் படைப்புகளை பலர் அறியும்படி பல படங்களுடன் அறிமுகபடுத்தியிருக்கிறார் ஆசிரியர். இந்நூலைப் படித்தபின் இக்கோயில்களை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற அவா எழுகிறது.