சரணாகதி - Saranaakathi

Saranaakathi - சரணாகதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆர். கிருஷ்ணசாமி (R.Krishnasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762617
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
இனி எல்லாம் சுகமே... விகடன் ஜோக்ஸ் 300
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதின்றேல் மண்புக்கு மாய்வது மன் _ என்பது வள்ளுவன் வாக்கு. பண்புடையவர்கள் இருப்பதால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது. ஆகவே பண்புடன் வாழ்வதே சீரிய வாழ்க்கை. ஆனால், அது அத்தனை எளிதானதல்ல. நமது புராணங்களும், இதிகாசங்களும் பண்புடன் வாழ்வதற்கு வேண்டிய அரிய பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன. தவ வாழ்க்கை வாழ்ந்த சமயப் பெரியவர்களும், மகான்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் நாம் பண்புடன் வாழ வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். சங்கரர் அளித்த சரணாகதி வழியில் ஆரம்பித்து, காப்பியங்களில் இடம் பெறும் சம்பவங்கள் பலவற்றை மேற்கோள் காட்டி பண்பு குறித்து இந்த நூலில் தனித்தனிக் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.கிருஷ்ணசாமி. ராமன்_சீதை, சீதை_அனுமன் உரையாடல்கள், ஆதிசங்கரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சுவையான சம்பவங்கள், வியாசர், லட்சுமி, காயத்ரி, பார்வதி ஆகியோரின் மகிமை, கங்கா ஸ்நான மகிமை... ...ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணையைக் கேள்விப்படும் கௌசல்யை, பரதன், ராமன் ஆகியோருக்கு இடையேயான தர்க்கங்கள்... _ இப்படிப் பயனுள்ள பல விஷயங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. பண்பும் பயனும் பெற இந்த நூல் பாதை அமைத்துக் கொடுக்கும்.

  • This book Saranaakathi is written by R.Krishnasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சரணாகதி, ஆர். கிருஷ்ணசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saranaakathi, சரணாகதி, ஆர். கிருஷ்ணசாமி, R.Krishnasamy, Aanmeegam, ஆன்மீகம் , R.Krishnasamy Aanmeegam,ஆர். கிருஷ்ணசாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Krishnasamy books, buy Vikatan Prasuram books online, buy Saranaakathi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சத்திய வாக்கு - Sathya Vaaku

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

ஆசிரியரின் (ஆர். கிருஷ்ணசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எப்போ வருவாரோ - Eppo Varuvaro

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


காளி தரிசனம்

கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (old book rare)

மாத்வ ஸம்ப்ரதாய ஸ்ராத்த ப்ரயோகம் - Madhva Sampradhaya Sradha Prayogam

16 சொல்வங்களும் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை

மங்கள வாழ்வருளும் மகா பைரவர்

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

வாழும் வழி - Vaalum Vazhi

Vivekananda speaks to you

சாந்தி பருவம் - SANTHI PARUVUM

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

ஜனனி - janani

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk