இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

Ini Ellaam Sugame… - இனி எல்லாம் சுகமே...

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762600
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிகாட்டி, தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! சரணாகதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள்; அது வெற்றிக்கான விலை. சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்; அது ஆக்கபூர்வமான ரகசியம். விளையாட நேரம் ஒதுக்குங்கள்; அது இளமைக்கான ரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது அறிவுக்கான ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்; அது மகிழ்ச்சிக்கான பாதை. நேசிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது உற்சாகமான வாழ்க்கை. சிரிக்க நேரம் ஒதுக்குங்கள்; அது ஆத்மாவின் ராகம்’ _ எத்தனை அர்த்தபூர்வமான வரிகள் (யாரோ சொன்னது). வாழ்க்கை இன்பமயமாக ஆகவேண்டும் என்றால், துன்பங்களைத் துறக்க வேண்டும். துன்பங்களைத் துறக்க என்ன செய்ய வேண்டும்? எப்போதும் இன்பமாகவே இருக்க என்ன வழி? வாழ்வைத் துய்த்து வாழ வேண்டுகிறவர்களின் எண்ணற்ற பல கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விடை தேடுகிறது இந்தப் புத்தகம். வாழ்க்கையை லயித்துக் கொண்டாட பல நல்ல வழிகளை பரிந்துரை செய்கிறது. வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த நண்பனாக இருந்து, தன்னம்பிக்கை ஊட்டுகிறது; வழி சொல்கிறது. நூலாசிரியர் வேங்கடத்தின் எழுத்து நடை, சுவையும் சுவாரஸ்யமும் குன்றாமல் வாசகர்களை அழைத்துச் செல்வது நூலுக்கு அழகு சேர்க்கிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்கவேண்டிய சிறந்த வழிகாட்டி. இனி எல்லோரது வாழ்க்கையும் சுகமாகும்!

  • This book Ini Ellaam Sugame… is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இனி எல்லாம் சுகமே..., வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ini Ellaam Sugame…, இனி எல்லாம் சுகமே..., வேங்கடம், Venkadam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Venkadam Suya Munnetram,வேங்கடம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Ini Ellaam Sugame… tamil book.

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூப்பர் சக்சஸ் - Super Sixes

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

யு.எஸ்.ஏ. - U.S.A.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Work Smart to reasch your goals

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்) - Odum Nathiyin Osai(Muthal Pagam)

ஆசைப்படு! ஆசைகளை விடு!

கொஞ்சம் என்னோடு வாருங்கள்

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

Words of INSPIRATION

முயன்று முன்னேறு - Muyandru Munneru

விரக்தியை விரட்டுங்கள்

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாப் 200 வரலாற்று மனிதர்கள்

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

கிறுக்கல்கள் - Kirukalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk