book

மனதில் மறைந்திருக்கும் சக்தி

Manathil marainthirukkum sakthi

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ்.ஆர். ராவ்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும் கருத்துக்கள் உங்களைக் கட்டாயம் சிந்திக்க வைக்கும். நல்லதையே நினைக்கும் மனோபாவத்தை வளர்த்து, அனைவரையும் நல்லவர்களாக மாற்றும்.  பெரிய மகான்களின் கருத்துக்கள் மன அமைதியை வளர்த்து, வாழ்க்கையை பயனுள்ளதாகவும், இன்பம் நிறைந்ததாகவும் மாற்றும.