book

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள் ஓர் சுற்றுலா கையேடு

Thiruchi Maavatta Aalayangal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேவானி கோபாலன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இது திருச்சி மாவட்ட ஆலயங்கள் பற்றிய சிறு நூல்! 

கோயில் வரலாற்று நூலில் கற்பனைக்கு இடமில்லை;  புனைந்துரைச் செய்திகள் இல்லை.  இந் நூல் கோயில்களின் ஆய்வு நூலும் அல்ல!

தலப் பயணம் செய்வோர்க்கு உதவியாகச் செய்திகளைத் தொகுத்து வழங்கி உதவுவதுஆன் இந்நூல் அமைந்ததன் முக்கிய நோக்கம்!