book

உடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள்

Udal ilaikka iyarkai vaithiya muraikal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஜனார்த்தனன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Add to Cart

தற்காலத்தில் அதிக அளவில் உடல் பருமனைப் பெற்று சிற்றானைக் குட்டிகளாக மக்களில் பெரும் பகுதியினர் நடமாடுகிறார்கள்.

உடல் பருமன் என்பது ஒரு பயங்கரமான நோய் எனபதை நம்மில் பலர் உணருவதாகத் தெரிவதில்லை.

இப்படிப்பட்ட உடல் பருமனை எவ்வாறு குறைப்பது, உடலை இளைக்க வைக்க எளிய வழிமுறைகளை கூறுகிறது இந்நூல்.