book

அதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்

Adhisaya Pyramidugalin Apoorva Sakthigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2009
ISBN :9789386433367
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கிறது.எகிப்திய பிரமிடுகளைப் பற்றிப் பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. ஃபாரோ மன்னர் கூப்பூ என்பவருக்காக்க் கட்டப்பட்ட சமாதி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் பிரமிடின் உள்ளே அமைந்துள்ள இரகசிய அறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து திறந்து பர்த்தபோது அங்கு எந்த விதமான சவப்பெட்டியும் வைத்ததற்கான தடயங்கள் எதுவுமே இல்லை என்கிறார்கள்.