book

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

Thiruppavai & Thiruvempaavi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. அன்பரசு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2016
ISBN :9789386209283
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில் எதற்கு? வேற்று மொழி விளக்கங்கள் காலத்தின் கோலத்தால் எழுந்தவை. விளக்கம் இன்றியே பாடல்கள் விளங்குகின்றன.