book

தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!

Thanjai Maavatta Aalayangal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேவானி கோபாலன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், தெய்வம், கோயில், சுற்றுலா
Out of Stock
Add to Alert List

தஞ்சை மாவட்டத்தில் திரும்பிய மக்கமெல்லாம் கோயில்தான். எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியாமல் விழித்தேன்! இம்மாவட்டத்தில் சுற்றுலாச் செல்லும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்தத் திருக்கோயில்களே எளிதில் சென்றடைய பஸ் - ரயில் மார்க்கங்களையும், முடிந்த வரை சரியான கீ.மீட்டர் தகவல்களோடு தெரிவித்திருக்கிறேன்.