30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

30 Vagai Asathal Samayal - 30 வகை அசத்தல் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சாந்தி விஜயகிருஷ்ணன் (Shanthi vijayakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762495
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் இளைய பாரதத்தினாய் வா வா வா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆசைக்கு அளவிடத் தெரியாத மனிதன் வயிற்றுக்கு அளவிட்டு, ‘போதும்... போதும்..!’ என்று வாயாறச் சொல்லக்கூடியது உணவை மட்டும்தான். வாழ்வின் ஜீவாதாராமாக விளங்கக்கூடிய உணவு வகைகளைச் செய்து பறிமாறும் சமையல் கலைக்கு ஈடு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது. ஏதோ சமையல் செய்தோம் என்பதைவிட, சுவைபட செய்தோம் என்பதுதான் சிறப்பு. சமையலே தெரியாத பெண்களுக்குக்கூட சக்கைபோடு போட வைக்கும் அசத்தலான சமையல் செய்முறைகளைத் தந்துள்ளார் நூலாசிரியர் சாந்தி விஜயகிருஷ்ணன். நம்மை புத்தம் புது பொலிவோடு திகழ வைக்கும் பல்வேறு போளி வகைகள்; உடல் வசீகரத்தை வளைத்துபோடும் கேரட் ரெசிபிகள்; உடலைக் குளிர வைத்து நரம்புகளை பலப்படுத்தும் தயிர்_மோர் ரெசிபிகள்; கட்டுடல் கலையாதிருக்க கத்திரிக்காய் ரெசிபிகள்; மூளை வளர்ச்சிக்கு வேண்டிய வெண்டைக்காய் ரெசிபிகள் என அத்தனை வகைகளும் உங்களுக்காகவே! அதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கான சுவை மிகுந்த பதினாறு வகை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் அசத்தல் ரகம். ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணனின் கைப்பக்குவத்தில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளிவந்த ருசியான உணவு வகைகள், தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக வெளி வந்துள்ளது. சாதாரண நாட்களில் மட்டுமல்லாது, பண்டிகை நாட்கள், பிறந்த நாட்கள் போன்ற சந்தோஷ தருணங்களில் சுவைமிகுந்த உணவைச் சமைத்து உறவை பலப்படுத்திட இந்த நூல் உங்களுக்குத் துணை புரியும்.

  • This book 30 Vagai Asathal Samayal is written by Shanthi vijayakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 30 வகை அசத்தல் சமையல், சாந்தி விஜயகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 30 Vagai Asathal Samayal, 30 வகை அசத்தல் சமையல், சாந்தி விஜயகிருஷ்ணன், Shanthi vijayakrishnan, Samayal, சமையல் , Shanthi vijayakrishnan Samayal,சாந்தி விஜயகிருஷ்ணன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Shanthi vijayakrishnan books, buy Vikatan Prasuram books online, buy 30 Vagai Asathal Samayal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal

ருசியான பிஸ்கட்டுகள் - Ruchiyana Biscuitgal

சுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

முட்டை சமையல் - Muttai Samaiyal

ஆரோக்கிய கீரை சமையல் - Arokkiya Keerai Samaiyal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

ஜோரான சமையல் - Joraana Samayal

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

ஆசிரியரின் (சாந்தி விஜயகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

222 சைவ சமையல் - 222 Saiva Samaiyal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


Samaithu Par Part 2

100 வகையான சிக்கன் சிறப்புச் சமையல் - 100 Vagaiyaana Chicken Sirappu Samaiyal

சுவையான சமையல் வகைகள்

சூப்பர் சிக்கன் சமையல்

தொடு கறிகள் 100 பக்குவங்கள்

சுவையான சுவீட்ஸ் 150 - Suvaiyana Sweets 150

கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் செய்முறைகள்

மணக்கும் தமிழகம் - Manakkum Tamilagam

சூப்பர் செட்டிநாட்டு சைவச் சமையல்

அன்றாடச் சமையல் - Andrada Samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

மூங்கில் மூச்சு - Moongil Moochu

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk