book

சிரிச்சிட்டு போகலாம் வாங்க!

Jokes (Tamil)

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :சுரா பதிப்பகம்
Publisher :Sura Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788174783592
குறிச்சொற்கள் :சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை
Out of Stock
Add to Alert List

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ''நகைச்சுவைகள்'' யாவும் பிரபலமான இதழ்களில், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியது ஆகும். ''பாழாய்ப் போவதை பசுவயிற்றில்'' என்று கிராம்ப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதேபோல் இந்த நகைச்சுவைத் துணுக்குகள் யாவும் சில வாரங்களில் பழைமையாகி பழைய புத்தகக் கடைக்கோ, கடலைக் கடைக்கோ போய்விடும். அவ்வாறு நிகழாமல் இருக்க, அப்படிப்பட்ட ''நகைச்சுவை'' களைத்த தொகுத்து என்றென்றும் வாசகர் படித்து மகிழ அன்பு நண்பர் ''சுரா'' பதிப்பக உரிமையாளர், திரு.வீ.வீ.கே. சுப்புராசு அவர்கள் விரும்பி இதனைப் புத்தக உருவில் வெளியிட்டுள்ளார்கள்.