book

புத்தரின் பொன்மொழிகள்

Buddharin Ponmozhigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலமுருகன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து
Out of Stock
Add to Alert List

துக்கம், துக்க உற்பத்திக்குக் காரணம், துக்க நிவாரணம், துக்க நிவர்த்திக்கு வழி பற்றிய உண்மைகளை அவரது தாய்மொழியான பாலிமொழியில் தெளிவாக விளக்கினார். அவரது உபதேசங்கள் தம்ம்பதம் திரிபிடகம் என்னும் பெயரில் உருவாயின. 26 அத்தியாயங்களைக் கொண்ட தம்மதத்தில் மொத்தம் 423 உபதேசங்கள் உள்ளன. இதில் சில உபதேசங்கள் எதிர்மறையாகக் கூறும் முறையில் அதாவது அதைச் செய்யாதே - இதைச் செய் என்னும் முறையில் அமைந்துள்ளன. ஒரே கருத்தை இருவேறு வழிகளில் கூறுமாறும் சில அமைந்துள்ளன.