வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

Vetri Tharum Manthiram - வெற்றி தரும் மந்திரம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762365
Pages : 111
பதிப்பு : 9
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தன்னம்பிக்கை, நம்பிக்கை, முயற்சி, திட்டம், உழைப்பு
ஒரு கனவின் இசை திறந்திடு மனசே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்!’ என்று வாழ்க்கையே வெறுத்து, விரக்தியின் விளிம்புக்கு வந்தவர்கள், நம்பிக்கை எனும் மந்திரக்கயிற்றைப் பற்றிக் கொண்டு எப்படி சாதனை படைத்தார்கள்? துயர நிலைகளை எவ்வாறு கையாண்டால் நாமும் சாதனை மனிதனாக முடியும் என்ற சூட்சமத்தைச் சுட்டிக்காட்டும் அந்த மந்திரச் சொற்கள் இந்த நூலில் பரவிக்கிடக்கிறது: தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தன்மானத்தை இழக்கக் கூடாது! வீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! வசதியாக வாழ்வதல்ல, மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்! விழிகளால் மட்டுமல்ல விரல்களாலும் வெல்ல முடியும்! மைக்கேல் பெல்ப்ஸ், நிக் விய்ஜெசிக், வாரிஸ் டேரி, ஜேம்ஸ் கேமரூன், ஜவஹர்லால் நேரு, காமராஜர், பாரதியார் போன்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சிக்கலான சம்பவங்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை தன்னம்பிக்கையின் பாதையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். இவர்கள் கடைப்பிடித்த மந்திரங்களைப் பயன்படுத்தினால், வளமோடு சேர்ந்து நலம் பெறுவது நிச்சயம். குறிப்பாக தோல்வியைச் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உற்சாக டானிக்காக இந்த நூல் அமையும்.

  • This book Vetri Tharum Manthiram is written by S.K.Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வெற்றி தரும் மந்திரம், எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Tharum Manthiram, வெற்றி தரும் மந்திரம், எஸ்.கே. முருகன், S.K.Murugan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.K.Murugan Suya Munnetram,எஸ்.கே. முருகன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.K.Murugan books, buy Vikatan Prasuram books online, buy Vetri Tharum Manthiram tamil book.

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

ஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

ஞானகுரு - Gnana Guru

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

மந்திரச் சொல்! - Manthira sol!

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் - Ettrumadhikku Udhavum Inaiyathalangal

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal

விரல்கள் பத்தும் மூலதனம் - Viralgal Pathum Mooladhanam

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

மனம்தான் மனிதன் - Manamthan Manithan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

கிரிவலம் - Girivalam

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk