சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள்
Siddarkal Kanda Pesum Muligaikal
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788181440617
குறிச்சொற்கள் :மருத்துவ குறிப்புகள், இயற்கை வைத்தியம், நோய்கள்
Out of StockAdd to Alert List
எண்ணற்ற விலை மதிப்பற்ற மகோன்னத ரகஸ்யங்களைக் கொண்ட மூலிகைகள் இன்னும் ஏராளம் உள்ளன. அதனைக் கண்டறிய மனித்த் தேடலும், தாகமும், ஆற்றலும், தியாகமும் தேவை.
இந்த சித்த மூலிகைகளின் ரகஸ்யங்களை காலங் காலமாகப் பரிமாறிக் கொண்டு வருவதின் தொடர்ச்சியாகவே 'சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள்' எனும் இந்நூல் மூலமும் மீண்டும் அந்த உயிர் காக்கும பணி தொடர வேண்டுமென்ற சமூக அக்கறையுமும், ஆர்வமும் கொண்டுள்ளார் ஆசிரியர்.