book

எண்ணம்தான் உங்களின் எதிரி

Ennamthan Ungalin Ethiri

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :127
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788184021622
குறிச்சொற்கள் :சுயமுன்னேற்றம், வெற்றி, நம்பிக்கை
Add to Cart

எண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை.  மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா?

அவை நம்மைப் போல் யோசிப்பதில்லை.

எண்ணம் பற்றிய பல பிரச்சினைகளை இந்நூல் ஆராய்கிறது.  இந்த உரையாடல்களின் ஆழங்களைத் தொட முயலுங்கள்.  நிச்சயம் உங்களால் சில ஞான முத்துக்களைக் கண்டறிய முடியும்.