book

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல்

Muchukkalai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184025392
குறிச்சொற்கள் :ஆன்மீகம், யோகா, தியானம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள்.  இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும்.

மூச்சுப் பயிற்சியில் பல யோகப் பயிற்சிகளும், செய்முறைகளுடன், இது பற்றிய கீழை நாட்டு எண்ணங்கள், மற்றும் மேலை நாட்டு எண்ணங்கள் ஆகிய இரண்டையும், தந்து, இரண்டும் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப்பிணைந்துள்ளன என்பதும் காட்டப்படுகிறது.