book

அழகு தரும் மூலிகைகள்

Azhagu Tharum Mooligaigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஏ.டி. அரசு
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :7
Published on :2008
ISBN :9788184023534
குறிச்சொற்கள் :அழகு குறிப்புகள், மருத்துவ முறைகள், மூலிகைகள்
Add to Cart

கூந்தல் அழகு - முக அழகு-உடல் அழகு ஆகிய மூன்று பிரதான பகுதிகளாக பிரித்து பாதாதிகேசம் வரை பல்வேறு அழகுக் குறிப்புகளையும், உணவு முறை, பயிற்சிகளையும்ம் தொகுத்துள்ளேன்.  இதில் சொல்லப்பட்ட மூலிகையழகு  சாதனங்களை நீங்களே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம்.  குறிப்பிட்ட மூலிகைகளும் கடைச்சரக்குகளும் எளிதில் கிடைப்பவையே.