book

எனது சுய சரிதம்

Enathu Suya Saritham

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :33
Published on :2011
ISBN :9788184020205
குறிச்சொற்கள் :சுயசரிதை, அனுபவம், தத்துவம், கண்ணாசன் கட்டுரைகள்
Add to Cart

எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல்.

தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுகள் அனைத்தையும் இந்நூலில் கூறியுள்ளேன்.

என் வாழ்க்கையின் பெரும் பகுதியை, ஆக்கிரமித்துக் கொண்டதும், எனக்குப் பயன்பட்டதும், என்னைப் பயன்படுத்திக் கொண்டதும் சினிமாத்துறை.

- கவிஞர் கண்ணதாசன்