book

போய் வருகிறேன்

Poi Varugiren

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :14
Published on :2008
ISBN :9788184020083
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கவிதைகள், கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், போதனை
Add to Cart

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில்.

பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.

காலத்தைப் பேசும் இந்த நூலை கவிஞரின் திருமகன் காந்த கண்ணதாசன் வெளியிடுவது கவிஞரின் புகழுக்கு ஓர் சிறந்த அணிகலனாகும்.