book

ஜென்னும் ஜென் தியானமும்

Zennum Zen Dhyanamum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ்.ஏ.பி.
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :5
Published on :2009
ISBN :9788184021714
குறிச்சொற்கள் :ஜென், ஓஷோ கதைகள், தத்துவம், போதனை
Out of Stock
Add to Alert List

கடவுள் என்பது ஒருநபர் அல்ல, ஒரு பெயர்ச்சொல் அல்ல, அது ஒரு மாபெரும் 'சுய இயக்கம்' (SELF PROCESS) என்று புரந்துகொண்டு விட்டார்கள்.  இதைக் கடவுகள் தன்மை' (GODLINESS) என்று அழைக்கலாம்.  'ஜென்' இதைத்தான் வலியுறுத்துகிறது.  இதனுடன் ஒன்று கலக்க, ஒரே வழி தியானம்தான்.  அதாவது, "நீங்கள் உங்களையே உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது."