book

ரத்த புஷ்பங்கள்

Raththa Pushpangal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :16
Published on :2009
ISBN :9788184020311
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கதைகள், கண்ணதாசன் கட்டுரைகள், போதனை, தத்துவம்
Add to Cart

தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார்.

1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார்.  அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார்.

அதன் பத்து வருஷங்களுக்குப் பிறகு, அதையே தனது மாத இதழின் சார்பில் 'ரத்த புஷ்பங்கள்' என்று பெயரிட்டு நாவலாக எழுதி வெளியிட்டார்.

என்றும் இளமை குன்றாத தமிழைப் போல கவியரசரின் தமிழ்நடை இனிமை குன்றாதது.