book

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

Kannadhasanin Arthamulla Indhu Madham - 1

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788184026092
குறிச்சொற்கள் :பக்திகதைகள், ஆன்மீக கதைகள், கண்ணதாசன் கதைகள், தத்துவம்,  arthamulla hindu matham
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன்.  அது பற்றித் தங்கள் கருத்து என்ன?
 

பதில்: மத்த்தை அப்படியேகண்ணை மூடிக்கொண்டு உற்சாகமாகப் பின்பற்றுபவர்கள் வட பகுதியில் அதிகம்; வறட்டு விமர்சகர்கள் தென்பகுதியில் அதிகம்.  அதனால்தான் மதப்பிரச்சாரம் தென்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.