book

டிராகுலா

Trakula

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416618
குறிச்சொற்கள் :நாவல், சிறுகதைகள், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

சுமார்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை, உலகைக்குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல், குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது!

'ஹார்ர் நாவல்' வரிசையின் முன்னோடியான 'டிராகுலா' இதுவரை 'மாஸ்டர் பீஸ்' என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை!

'டிராகுலா' 1897 -இல் புத்தகமாக வெளிவந்தது... இன்றும் உலக மொழிகளின் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது....