தீதும் நன்றும் - Theethum Nandrum

Theethum Nandrum - தீதும் நன்றும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762136
Pages : 296
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, தொகுப்பு, சிந்தனை, கற்பனை
மண்புழு மன்னாரு இது பெரியவங்க உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்றும்!’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல்_சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல். பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் இன்பமூட்டும் கவிதை! ஊர்வலம் பற்றி இவர் எழுதிய கட்டுரையில், கோபமும் சாடலும் தீப்பற்றி எரிவதை உணரலாம்! அவ்வப்போது நடத்தப்படும் பேரணிகளால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், மருத்துவ மனைக்குச் செல்லும் நோயாளிகளும் இழந்த நேரத்தையும், இழந்த நாட்களையும் வகுத்துக் காட்டியிருக்கும் விதம் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சாட்டையடி! இப்படி, படித்து முடித்தபின் சிந்திக்க வைக்கக் கூடிய அழுத்தமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

  • This book Theethum Nandrum is written by Nanjil Nadan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தீதும் நன்றும், நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theethum Nandrum, தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Aarasiyal, அரசியல் , Nanjil Nadan Aarasiyal,நாஞ்சில் நாடன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nanjil Nadan books, buy Vikatan Prasuram books online, buy Theethum Nandrum tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

மிதவை - Midhavai

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

திகம்பரம் - Thigambaram

எட்டுத் திக்கும் மதயானை - Ettuththikkum Madha Yaanai

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

Against All Odds - Against all Odds

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

பூக்கூடை - Pookoodai

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

ஆரியம் - திராவிடம் - இந்தியம் - Aariyam Dhiraavidam Indhiyam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

குடிஅரசு தொகுதி (33) - 1945 (1) - Kudiyarasu Thokudhi (33) - 1945 (1)

அறிஞர் அண்ணாவின் அரசியல்.இலக்கியம்.சமுதாயம்

குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) - Kudiyarasu Thokudhi (31) - 1944 (1)

ரௌத்திரம் வருட சந்தா - Rowthiram One Year Subscription

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகம் புறம் - Agam Puram

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

வாவ் 2000 - wow 2000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk