book

காலத்தை வெல்லும் காலபைரவர்

₹355+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீ கிருஷ்ணர்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :412
பதிப்பு :1
ISBN :9788183796774
Add to Cart

பைரவர் வழிபாட்டிலேஉள்ள பாகுபாடுகளை பக்தர்கள் அறிய,  தெளிவாகக்  கூறியுள்ளார். பைரவர் வழிப்பாட்டை  ஜோதிடக் கண்ணோட்டத்தோடு விளக்கி உள்ளது சிறப்பாக உள்ளது.27 நட்சத்திரங்களுக்குரிய தலங்களும் அங்கு கோவில் கொண்டுள்ள பைரவரின்  குணங்களும் விரிவாகவும்,தெளிவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.